ஜோர்ச் லூகாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோர்ச் லூகாஸ்
George Lucas Edit on Wikidata
பிறப்பு14 மே 1944 (அகவை 80)
மாடஸ்டோ
படித்த இடங்கள்
பணிதிரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், திரைப்பட தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், producer
பாணிspeculative fiction film
வாழ்க்கைத்
துணை/கள்
Mellody Hobson
குழந்தைகள்Amanda Lucas, Katie Lucas
விருதுகள்Disney Legends, Inkpot Award

ஜார்ச் வால்டன் லூகாஸ் ஜூனியர்[1] (George Walton Lucas, Jr. பி. மே 14, 1944) உலகப்புகழ் பெற்ற அகடமிய விருதுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்ட இயக்குனராவார். இவர் தனது படைப்புகளான ஸ்டார் வார்ஸ் மற்றும் இண்டியானா ஜோன்ஸ் போன்ற படைப்புகள் முலம் நன்கு அறியப்பட்டவர். அமெரிக்காவின் தலைசிறந்த இயக்குனராகவும் வியாபார ரீதியில் வெற்றி கொள்ளும் இயக்குனர்களிலும் ஒருவராவார்.[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.imdb.com/name/nm0000184/
  2. White, Dana (2000). George Lucas. Lerner Publishing Group. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0822549751.
  3. "Disney Acquires Lucasfilm for $4.05 Billion – STAR WARS: Episode 7 in 2015!". broadwayworld.com.
  4. "Top Lifetime Adjusted Grosses". BoxOfficeMojo.com. பார்க்கப்பட்ட நாள் January 21, 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ச்_லூகாஸ்&oldid=3894344" இலிருந்து மீள்விக்கப்பட்டது