ஆள்கூறுகள்: 25°44′N 82°40′E / 25.74°N 82.67°E / 25.74; 82.67

ஜவுன்பூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜவுன்பூர்
UP-73
மக்களவைத் தொகுதி
Map
Interactive Map Outlining Jaunpur Lok Sabha constituency
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952-முதல்
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
பாபு சிங் குசுவாகா
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

ஜவுன்பூர் மக்களவைத் தொகுதி (Jaunpur Lok Sabha constituency) என்பது இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பிராந்தியத்தில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்றப் பிரிவுகள்

[தொகு]

2024ஆம் ஆண்டு நிலவரப்படி ஜவுன்பூர் மக்களவைத் தொகுதியின் உள்ள சட்டமன்றத் தொகுதிகள்

ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
364 பத்லாப்பூர் ஜவுன்பூர் இரமேசு சந்திர மிசுரா பாஜக
365 ஷாகஞ்ச் ரமேசு நிக
366 ஜவுன்பூர் கிரிஷ் யாதவ் பாஜக
367 மால்கானி இலக்கி யாதவ் ச.க.
368 முங்க்ரா பாட்சாபூர் பங்கஜ் படேல் ச.க.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி
1952 பீர்பால் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1957
1962 பிரம்ஜீத் சிங் பாரதிய ஜனசங்கம்
1963^ ராஜ்தேவ் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1967
1971
1977 யாதவேந்திர தத் துபே ஜனதா கட்சி
1980 அஜீஜுல்லா ஆசுமி மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1984 கமலா பிரசாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1989 யாதவேந்திர தத் துபே பாரதிய ஜனதா கட்சி
1991 அர்ஜுன் சிங் யாதவ் ஜனதா தளம்
1996 இராஜ் கேசர் சிங் பாரதிய ஜனதா கட்சி
1998 பரசுநாத் யாதவ் சமாஜ்வாதி கட்சி
1999 சுவாமி சின்மயானந்த்[2] பாரதிய ஜனதா கட்சி
2004 பரசுநாத் யாதவ்[3] சமாஜ்வாதி கட்சி
2009 தனஞ்சய் சிங் பகுஜன் சமாஜ் கட்சி
2014 கிருஷ்ணா பிரதாப் சிங் பாரதிய ஜனதா கட்சி
2019 சியாம் சிங் யாதவ் பகுஜன் சமாஜ் கட்சி
2024 பாபு சிங் குசுவாகா சமாஜ்வாதி கட்சி

^ இடைத்தேர்தல்

மக்கள்தொகை

[தொகு]

பல்வேறு மதிப்பீடுகளின்படி, இந்தத் தொகுதியில் கிட்டத்தட்ட 2.5 லட்சம் முதல் 3 இலட்சம் வாக்காளர்கள் பிராமணர்கள் ஆவார். சுமார் 2.25 லட்சம் வாக்காளர்கள் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்கள். இதரப் பிரிவில் முக்கியமாக யாதவர்கள் மற்றும் சத்திரியர்கள் என 2.25 லட்சம் பேர் உள்ளனர். சுமார் 2 லட்சம் வாக்காளர்கள் குசுவாகா (மௌரியா) ஆவர். முஸ்லிம்கள் சுமார் 2.15 லட்சம். யாதவர்கள் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இரண்டு லட்சத்திற்கும் சற்று அதிகமாக உள்ளனர். 2019ஆம் ஆண்டில், ஜவுன்பூரில் கிட்டத்தட்ட 10.40 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர்.[4]

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 பொதுத் தேர்தல்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: ஜவுன்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி பாபு சிங் குசுவாகா 5,09,130 46.21 Increase46.21
பா.ஜ.க கிருபாசங்கர் சிங் 4,09,795 37.19 5.11
பசக சியாம் சிங் யாதவ் 1,57,137 14.26 35.82
நோட்டா நோட்டா (இந்தியா) 6,329 0.57 Increase0.34
வாக்கு வித்தியாசம் 99,335 9.02 Increase1.24
பதிவான வாக்குகள் 11,01,788 55.72 0.05
சமாஜ்வாதி கட்சி gain from பசக மாற்றம்

விரிவான முடிவுகள்t: https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2473.htm

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  3. "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
  4. Hebbar, Nistula (2024-05-15). "Candidate switch unsettles U.P.’s Jaunpur" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/elections/lok-sabha/bsps-withdrawal-of-support-to-a-popular-candidate-leaves-jaunpur-sullen-and-seething/article68178332.ece.