ஆள்கூறுகள்: 25°57′N 80°09′E / 25.95°N 80.15°E / 25.95; 80.15

அமீர்ப்பூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமீர்ப்பூர்
UP-47
மக்களவைத் தொகுதி
Map
அமீர்ப்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

அமீர்ப்பூர் மக்களவைத் தொகுதி (Hamirpur Lok Sabha constituency) என்பது இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டமன்றப் பிரிவுகள்

[தொகு]

தற்போது, அமிர்பூர் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:

ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
228 அமீர்ப்பூர் அமீர்ப்பூர் மனோஜ் பிரஜாபதி பாரதிய ஜனதா கட்சி
229 ராத் (ப.இ.) மனிசா அனுராகி பாரதிய ஜனதா கட்சி
230 மகோபா மஹோபா இராகேசு கோசுவாமி பாரதிய ஜனதா கட்சி
231 சர்காரி பிரிஜ்பூசன் ராஜ்பூத் பாரதிய ஜனதா கட்சி
232 திண்ட்வாரி பாந்தா இராம்கேசு நிசாத் பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 மனூலால் திவேதி இந்திய தேசிய காங்கிரசு
1957
1962
1967 சுவாமி பிரம்மானந்த்
1971
1977 தேஜ் பிரதாப் சிங் ஜனதா கட்சி
1980 டூங்கர் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1984 சுவாமி பிரசாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1989 கங்கா சரண் ராஜ்புத் ஜனதா கட்சி
1991 விசுவநாத சர்மா பாரதிய ஜனதா கட்சி
1996 கங்கா சரண் ராஜ்புத்
1998
1999 அசோக் குமார் சிங் சந்தேல் பகுஜன் சமாஜ் கட்சி
2004 ராஜ்நாராயண் புத்தோலியா சமாஜ்வாதி கட்சி
2009 விஜய் பகதூர் சிங் பகுஜன் சமாஜ் கட்சி
2014 புஷ்பேந்திர சிங் சந்தேல் பாரதிய ஜனதா கட்சி
2019
2024 அஜேந்திர சிங் லோதி சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: அமீர்ப்பூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி அஜேந்திர சிங் லோதி 4,90,683 44.00 Increase44.00
பா.ஜ.க புசுபேந்திர சிங் சந்தேல் 4,88,054 43.76 9.01
பசக நிர்தோசு குமார் தீக்சித் 94,696 8.49 21.47
நோட்டா நோட்டா (இந்தியா) 13,453 1.21 N/A
வாக்கு வித்தியாசம் 2,629 0.24 22.58
பதிவான வாக்குகள் 11,15,299 60.62 1.70
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2447.htm