2020 மாலைத்தீவுகளில் கொரோனாவைரசுத் தொற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2020 மாலைத்தீவுகளில் கொரோனாவைரசுத் தொற்று
2020 Coronavirus Pandemic in the Maldives
நோய்கோவிட்-19 (கொரோனாவைரசு)
தீநுண்மி திரிபுகடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2)
அமைவிடம்மாலைத்தீவுகள்
முதல் தொற்றுஊகான், ஊபேய், சீனா வழியாக இத்தாலி
நோயாளி சுழியம்குரேடு கேளிக்கை விடுதி
வந்தடைந்த நாள்7 மார்ச் 2020
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்16
குணமடைந்த நோயாளிகள்11
இறப்புகள்
0

மாலைத்தீவுகளில் கொரோனாவைரசு தொற்று, என்பது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனாவைரசு நோய் 2019 (COVID-19) பரவல் பற்றியதாகும். 7 மார்ச் 2020 அன்று முதல் பரவத் தொடங்கியது. 19 மார்ச் 2020 நிலவரப்படி, 16 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.[1]

காலவரிசை

[தொகு]

7 மார்ச் 2020 அன்று, மாலத்தீவுகள் முதல் இரண்டு பேருக்கு கோவிட்-19 நோய் இருப்பதாத உறுதிப்படுத்தப்பட்டது. குரேடு தீவு கேளிக்கை விடுதிக்கு வந்து போன இத்தாலி நாட்டினரிடமிருந்து பரவியதாக நம்பப்படுகிறது. மார்ச் 9 அன்று, மாலத்தீவு மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரசுத் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

பயணம் மற்றும் வெளிநாட்டினர் வருகை கட்டுப்பாடுகள்

[தொகு]

மாலைத்தீவுகள் சுற்றுலா துறை அமைச்சகம், மாலைத்தீவுகள் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, பின்வரும் நாடுகளுக்கு தற்காலிக பயண தடையை விதித்துள்ளன.[2]

நாடு நடைமுறைப்படுத்திய தேதி மூல
சீனா 2020 பிப்ரவரி 04 முதல் செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்
தென் கொரியா (வடக்கு மற்றும் தெற்கு கியோங்சாங் மாகாணங்கள்) 2020 மார்ச் 03 முதல் செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்
இத்தாலி 2020 மார்ச் 08 முதல் செயலில் சுகாதார அமைச்சகம்
வங்காள தேசம் 10 மார்ச் 2020 முதல் 24 மார்ச் 2020 வரை செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்
செருமனி 15 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்
எசுப்பானியா 15 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்
பிரான்சு 15 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்
மலேசியா 17 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்
அமெரிக்கா 18 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்
ஐக்கிய இராச்சியம் 19 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்
இலங்கை 21 மார்ச் 2020 முதல் செயலில் உள்ளது சுகாதார அமைச்சகம்

மேற்கோள்கள்

[தொகு]