பேச்சு:தா. கி. பட்டம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தா. கி. பட்டம்மாள் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

தலைப்பை தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் என முழுப்பெயரில் குறிக்கலாமா?--Kanags \பேச்சு 11:55, 16 ஜூலை 2009 (UTC)

ம. ச. சுப்புலட்சுமி என இருப்பது போல எழுதியுள்ளேன். வேண்டுமானால் மாற்றலாம்.----மணியன் 12:01, 16 ஜூலை 2009 (UTC)
தா. கி. பட்டம்மாள் என்பதே சரியாக இருக்கும். இவர் பொதுவாக டி'.கே. பட்டமாள் என்றுதான் அறியப்படுகின்றார். தா. கி. பட்டம்மாள் என்பது பொருத்தமாக இருக்கும். --செல்வா 12:13, 16 ஜூலை 2009 (UTC)
அடையாளம் தெரியாத பயனர் பிறந்த தேதியை மார்ச் 2 என மாற்றியுள்ளார். பிறந்த தேதியை உறுதிப்படுத்த முடியாமையினால் அதனை மீண்டும் மார்ச் 28 இற்கு மாற்றியிருக்கிறேன்.--Kanags \பேச்சு 21:11, 16 ஜூலை 2009 (UTC)
[இன்றைய தி இந்து நாளிதழில் மார்ச் 28 என கொடுக்கப்பட்டுள்ளது. http://www.hindu.com/2009/07/17/stories/2009071754630100.htm] ----மணியன் 05:38, 17 ஜூலை 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தா._கி._பட்டம்மாள்&oldid=4062218" இலிருந்து மீள்விக்கப்பட்டது