நஹர் வனவிலங்கு சரணாலயம்
Jump to navigation
Jump to search
நஹர் வனவிலங்கு சரணாலயம்
Nahar Wildlife Sanctuary நஹர் பறவைகள் சரணாலயம் | |
---|---|
ஆள்கூறுகள்: 28°24′34″N 76°23′49″E / 28.409434°N 76.397007°E | |
நாடு | இந்தியா |
அரசு | |
• நிர்வாகம் | அரியானா வனத்துறை |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | HR-IN |
இணையதளம் | www |
இந்தியாவின் அரியானாவின் ரேவாரி மாவட்டத்தின் கோஸ்லி துணைப்பிரிவில் நஹர் வனவிலங்கு சரணாலயம் (Nahar Wildlife Sanctuary) அமைந்துள்ளது. இது ரேவாரியில் இருந்து சுமார் 36.9 கி.மீ தொலைவில் 211.35 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது கோஸ்லி- மகேந்திரகர் சாலையில் கோஸ்லியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[1]
இச் சரணாலயம் நஹர் கிராமத்தின் (நஹத் கிராமம்) கீழ் வருவதால் இதற்கு நஹர் என்று பெயரிடப்பட்டுள்ளது. அரியான வனத்துறை இதை வனவிலங்கு சரணாலயமாக அதிகாரப்பூர்வமாக 1987 ஜனவரி 30 அன்று அறிவித்தது.
அமைவிடம்
[தொகு]ரேவாரியின் நஹர் பிளாக் என்பது கிராமங்கள் குழுவாகும். இதில் நஹரினைச் சுற்றியுள்ள கிராமங்களை உள்ளடக்கிய ஒரு கிராமமாக உள்ளது. நஹர் தொகுதி 46 கிராம ஊராட்சிகளையும் 49 கிராமங்களையும் கொண்டுள்ளது. இக்கிராமத்தின் அஞ்சல் குறியீடு எண் 123303 ஆகும்.[2]
மேலும் காண்க
[தொகு]- இந்தியாவின் ஹரியானாவின் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களின் பட்டியல்
- ஹரியானா சுற்றுலா
- ஹரியானாவில் தேசிய முக்கியத்துவத்தின் நினைவுச்சின்னங்களின் பட்டியல்
- ஹரியானாவில் உள்ள மாநில பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியல்
- அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நாகரிக தளங்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Haryana Forest Department". Archived from the original on 12 May 2014. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.
- ↑ "Nahar Block of Rewari". rewari.gov.in. Archived from the original on 10 April 2011. பார்க்கப்பட்ட நாள் 2014-06-29.