ஆள்கூறுகள்: 23°44′53″N 92°43′34″E / 23.748°N 92.726°E / 23.748; 92.726

தேசிய தொழில்நுட்பக் கழகம், மிசோரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேசிய தொழில்நுட்பக் கழகம் மிசோரம்
குறிக்கோளுரைஅறிவே இறுதி இலக்கு
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்2010
நிதிக் கொடைஇந்திய அரசின் கல்வி அமைச்சகம்
அமைவிடம், ,
796012
,
23°44′53″N 92°43′34″E / 23.748°N 92.726°E / 23.748; 92.726
வளாகம்நகர்புரம்
AcronymNITMZ
இணையதளம்www.nitmz.ac.in
மிசோரம் தேசிய தொழில் நுட்பக் கழகததின் வளாகம்

தேசிய தொழில்நுட்பக் கழகம் மிசோரம் (National Institute of Technology Mizoram) (NIT Mizoram, or NITMZ) இந்திய அரசின் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 31 தேசியத் தொழில்நுட்பக் கழகங்களில் ஒன்றாகும். இது வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் தலைநகரான அய்சால் நகரத்தில் அமைந்துள்ளது. இது 2010ம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1] 13 அக்டோபர் 2012 அன்று மிசோரம் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் கட்டிட வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.[2] இந்த தேசியத் தொழில் நுட்பக் கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை தொழில் நுட்பப் பட்டப் படிப்புகளும், ஆய்வுப் படிப்புகளும் கொண்டது. இத்தொழில் நுட்பக் கழகத்தில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்

[தொகு]
  • கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்
  • இயந்திரவியல் பொறியியல்
  • மின்சார பொறியியல்
  • கட்டிடப் பொறியியல்
  • வேதியியல்
  • இயற்பியல்
  • கணிதவியல்
  • மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Times News Network (25 June 2011). "Students slam Mizoram NIT for attempting to commence classes sans infrastructure". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 3 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103094054/http://articles.timesofindia.indiatimes.com/2011-06-25/guwahati/29702572_1_nits-lal-thanhawla-aizawl. 
  2. Chawngte, Lalramliana. "HRD Minister in NIT Mizoram Campus Dinna Tur Lungphum A Phum". DIPR Mizoram. Archived from the original on 7 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்பு

[தொகு]