திறன் அடர்த்தி
Jump to navigation
Jump to search
Power density | |
in SI base quantities: | கிகி·மீ−1s−3 |
SI அலகு: | வாட்(W)/மீ3 |
பிற அளவைகளில் இருந்து: | P/V |
திறன் அடர்த்தி (power density) என்பது ஒற்றைப் பருமனில் உள்ள திறன் அல்லது (ஆற்றல் மாற்றத்தின் காலவீதம்) ஆகும் .[1]
மின்கலன்கள், எரிபொருள் கலன்கள், இயக்கிகள் போன்ற ஆற்றல் மின்மாற்றிகள், மின்துகளியல் கருவிகளில் திறன் அடா்த்தி ஒற்றைப் பருமனில் அடங்கிய திறனைக் குறிக்கிறது. மேலும் இது பருமன் திறன் அடர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது, இது வாட்/ மீ3 என்ற அலகால் குறிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு வெளிகளில் பருமன் திறன் அடர்த்தி சில நேரங்களில் ந்தன்மையானதாக கருதப்படுகிறது.
முன்-பின்னியக்க அகக் கனற்சிப் பொறிகளில் திறன் அடர்த்தி ஒரு முதன்மையான மதிப்பீட்டு அளவை ஆகும்.
பொதுவான பொருள்களின் திறன் அடர்த்தி
[தொகு]சேமிப்பு பொருள் |
ஆற்றல் வகை |
தற் திறன் |
திறன் அடர்த்தி |
---|---|---|---|
ஹைட்ர ஜன் |
உடுப் பிணைவு |
0.00184 | 276.5 |
புளுடோ னி |
ஆல்பா சிதைவு |
1.94 | 38,360 |
மேலும் காண்க
[தொகு]- பரப்புத் திறன் அடர்த்தி, ( ஒற்றைபரப்பில் உள்ள திறன்)
- ஆற்றல் அடர்த்தி, ( ஒற்றைப் பருமனில் உள்ள ஆற்றல்)
- தன் ஆற்றல், ( ஒற்றைப் பொருண்மை(நிறை)யில் உள்ள ஆற்றல்)
- திறன்-எடை விகிதம்/ தன் திறன், ( ஒற்றைப் பொருண்மையில் உள்ள திறன்)
- தன் உறிஞ்சல் வீதம் (SAR)
மேற்காேள்கள்
[தொகு]- ↑ Jelley, N. A. (Nicholas Alfred), 1946-. A dictionary of energy science. Oxford. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-182627-6. இணையக் கணினி நூலக மைய எண் 970401289.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)