டி. அனந்த ராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி. அனந்தராமன் (D. Anantaraman) ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைக்கால தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாட்டில் இணைக்கப்படுவதற்கு முன்பு இந்த தொகுதியில் நடைபெற்ற இரண்டாவது தேர்தல் இதுவாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._அனந்த_ராமன்&oldid=3943697" இலிருந்து மீள்விக்கப்பட்டது