குயெர்ன்சி பவுண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குயெர்ன்சி பவுண்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
குயெர்ன்சி பவுண்டு
ஐ.எசு.ஓ 4217
குறிவார்ப்புரு:ISO 4217/maintenance-category
சிற்றலகு0.01
அலகு
பன்மை 
குறியீடு£
மதிப்பு
துணை அலகு
 1/100பென்னி
பன்மை
 பென்னிபென்ஸ்
குறியீடு
 பென்னிp
வங்கித்தாள்£1, £5, £10, £20, £50
Coins1p, 2p, 5p, 10p, 20p, 50p, £1, £2
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)குயெர்ன்சி
வெளியீடு
நடுவண் வங்கிநிதி மற்றும் வளத்துறை, குயெர்ன்சி அரசு
 இணையதளம்www.gov.gg
மதிப்பீடு
பணவீக்கம்3.4%
 ஆதாரம்The World Factbook, ஜூன் 2006
உடன் இணைக்கப்பட்டதுபிரித்தானிய பவுண்டு

குயெர்ன்சி பவுண்டு (ஆங்கிலம்: Guernsey pound) குயெர்ன்சி பிரதேசத்தின் நாணயம். 1921 முதல் குயெர்ன்சி ஐக்கிய ராஜியத்தின் ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று. ஐக்கிய ராஜியத்துடன் நாணய ஒன்றியமாக உள்ளது. ஆகையால் குயெர்ன்சி பவுண்டு ஐக்கிய ராஜியத்தின் நாணயமான பிரித்தானிய பவுண்டின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. இவ்விரு நாணயங்களும் சமமதிப்புடையவை. பிரித்தானிய பவுண்டுகளும் குயெர்ன்சியில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் குயெர்ன்சி பவுண்டு ஐக்கிய ராச்சியத்தில் செல்லுபடியாவதில்லை. குயெர்ன்சி பவுண்டுக்கென தனியே குறியீடு எதுவும் கிடையாது. பிரித்தானிய பவுண்டிற்கான “£” சின்னமே குயெர்ன்சி பவுண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குயெர்ன்சி பவுண்டில் 100 பென்னிகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குயெர்ன்சி_பவுண்டு&oldid=3924342" இலிருந்து மீள்விக்கப்பட்டது