ஆள்கூறுகள்: 11°45′N 79°45′E / 11.75°N 79.75°E / 11.75; 79.75

கடலூர் முற்றுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடலூர் முற்றுகை
இரண்டாம் ஆங்கில மைசூர் போர்
அமெரிக்கப் புரட்சிப் போரின் பகுதி

ரிச்சர்டு சிம்க்கின் போர் செய்யும் கட்சியை வரைந்த விதம், 1890
நாள் 7 ஜூன்–25 ஜூலை, 1783
இடம் கடலூர், (இன்றைய தென் கிழக்கு இந்தியா)
இடைக்கால போர்நிறுத்தம் ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது
பிரிவினர்
 பெரிய பிரித்தானியா
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
 அனோவர்
மைசூர் அரசு
 பிரான்ஸ்
தளபதிகள், தலைவர்கள்
பெரிய பிரித்தானியாஜேம்ஸ் ஸ்டூவர்ட் (1793)
பெரிய பிரித்தானியாஎட்வர்ட் ஹூயூக்ச்
பிரெஞ்சு இராச்சியம்மார்க்யிஸ் டெ புஸி- காஸ்டெல்னாவ்
பிரெஞ்சு இராச்சியம் பெயிலி டெ சப்ரான்
சயீத் சாகிப்
பலம்
1,660 ஐரோப்பியர்கள்
9,430 சிப்பாய்கள்
Bussy: 2,500 ஐரோப்பியர்கள்
Bussy: 2,000 சிப்பாய்கள்
5,800 மைசூர் வீரர்கள்[1]
Suffren: 2,400 கடற்படை வீரர்கள்
இழப்புகள்
1,000 1,000

கடலூர் முற்றுகை (Siege of Cuddalore) என்பது அமெரிக்க விடுதலைப் போரின் போது கடலூர்க் கோட்டையை பிரித்தானிய படைகள் முற்றுகையிட்டதைக் குறிக்கிறது. கடலூர்க் கோட்டையை பிரெஞ்சு மற்றும் மைசூர் அரசின் பாதுகாவல் படைகளிடமிருந்து கைப்பற்ற பிரித்தானிய படைகள் முயன்றன. இது இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் பகுதியாகவும் கருதப்படுகிறது. ஜூன் 7–ஜூலை 25, 1783ல் நடைபெற்ற இந்த முற்றுகை பிரிட்டன் - பிரான்சிடையே இடைக்கால போர்நிறுத்தம் ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது.

முற்றுகை போர்

[தொகு]
கடலூர் போர்க்களம்- வரைபடம் (பிரஞ்சு),ஜூன் 13, 1783.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

குறிப்புதவிகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலூர்_முற்றுகை&oldid=3924775" இலிருந்து மீள்விக்கப்பட்டது