ஒன்னசந்திரம்
Jump to navigation
Jump to search
ஹொன்னசந்திரா (Honnasandra) என்பது இந்திய மாநிலமான கருநாடகத்தின் பெங்களூர் நகர மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாநில தலைநகரான பெங்களூரில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் வகைபாடு
[தொகு]இந்த கிராமத்தின் மொத்தப் பரப்பளவு 181.75 எக்டேர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 228 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1,059 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 518 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 541 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 62.13% ஆகும். இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 70.43% என்றும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 53.47% என்றும் உள்ளது. இந்த ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் 562111 ஆகும்.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Honnasandra Village in Bangalore North (Bangalore) Karnataka - villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-03.