ஆள்கூறுகள்: 17°41′02″S 178°50′24″E / 17.684014°S 178.840127°E / -17.684014; 178.840127

லெவுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
லெவுகா துறைமுக நகரம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
கடற்கரைத் தெரு
வகைபண்பாடு
ஒப்பளவுii, iv
உசாத்துணை1399
UNESCO regionஆசியா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2013 (37th தொடர்)

லெவுகா, பிஜி நாட்டின் லோமாய்விட்டி மாகாணத்தில் அமைந்துள்ள நகரம். இது ஓவலவு தீவில் உள்ளது. இங்கு ஏறத்தாழ ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த தீவின் முக்கிய நகரம் இதுவே.


பிஜி நாட்டின் பள்ளி, வங்கி, மருத்துவமனை உள்ளிட்ட பல அமைப்புகள் முதன்முதலில், லெவுகா பகுதியிலேயே தொடங்கப்பட்டவை.

சேக்ரட் ஹார்ட் தேவாலயம்

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லெவுகா&oldid=2149640" இலிருந்து மீள்விக்கப்பட்டது