முற்றுப்புள்ளி
Jump to navigation
Jump to search
நிறுத்தற்குறிகளில் முற்றுப்புள்ளி (Full stop) என்பது ஒரு வாக்கியத்தின் முடிவில் இடம் பெறுவதாகும். இது கோட்டின் மீது எழுதப்படுவதால் இதை கிளிப் என்றும் கூறுகிறார்கள். இது கோட்டின் மேல் பகுதியில் வைக்கப்படும் புள்ளியான நடுப்புள்ளியிலிருந்து வேறுபடுகிறது.[1][2]
முற்றுப்புள்ளி வேறு பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பெயர்களுக்கு முன்பு போடப்படும் முதலெழுத்துகளுக்குப் பின்பும் சில நேரங்களில் சுருக்கங்களுக்கு நடுவிலும் பயன்படுத்தப்படுகிறது. கணிதத்திலும் இதன் பங்கு குறிப்பிடத் தகுந்தது. அங்கே இப்புள்ளியை தசம எண்களைக் குறிப்பிட உதவுகிறது.
References
[தொகு]- ↑ Williamson, Amelia A.. "Period or Comma? Decimal Styles over Time and Place". Science Editor 31 (2): 42–43 இம் மூலத்தில் இருந்து February 28, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130228062258/http://www.councilscienceeditors.org/files/scienceeditor/v31n2p042-043.pdf. பார்த்த நாள்: September 21, 2013.
- ↑ Truss, Lynn (2004). Eats, Shoots & Leaves: The Zero Tolerance Approach to Punctuation. New York: Gotham Books. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59240-087-6.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help)