ஸ்விஸ் ரீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Schweizerische Rückversicherungs-Gesellschaft AG
வகைவரையறுக்கப்பட்ட நிறுவனம்
நிறுவுகை19 டிசம்பர், 1863
தலைமையகம்சூரிக், சுவிட்சர்லாந்து
முதன்மை நபர்கள்Stefan Lippe (மேலாண் இயக்குனர்‍), Walter Kielholz (தலைவர்)
தொழில்துறைநிதி சேவை
உற்பத்திகள்மறுகாப்பீடு, காப்பீடு, சொத்து நிர்வாகம்
வருமானம்US $28.84 billion (2010)[1]
இலாபம்US $863 million (2010)[1]
மொத்தச் சொத்துகள்US $228.40 billion (end 2010)[1]
மொத்த பங்குத்தொகைUS $26.91 billion (end 2010)[1]
பணியாளர்10,360 (end 2010)[1]
இணையத்தளம்www.swissre.com

ஸ்விஸ் ரீஇன்சுரன்ஸ் கம்பெனி லிமிடெட் (ஆங்கிலம்: Swiss Reinsurance Company Ltd, ஜெர்மன்: Schweizerische Rückversicherungs-Gesellschaft AG) பொதுவாக ஸ்விஸ் ரீ (Swiss Re) என்று அழைக்கபடுகிறது. இது சுவிட்சர்லாந்து நாட்டில் அமைக்கபெற்ற [[[மறுகாப்பீடு|மறுகாப்பீட்டு]] நிறுவனம். இது உலகின் இரண்டாவது பெரிய மறுகாப்பீட்டு நிறுவனம். இதன் தலைமையகம் சூரிக் நகரத்தில் உள்ளது. 1863ல் ஆரம்பிக்கபட்ட ஸ்விஸ் ரீ தற்பொது இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது.


மேற்குறிப்புகள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Financial information". Swiss Re. பார்க்கப்பட்ட நாள் 02 June 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்விஸ்_ரீ&oldid=782299" இலிருந்து மீள்விக்கப்பட்டது