பிசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
SieBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:20, 25 செப்டெம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிமாற்றல்: ar:راتنج)
Jump to navigation Jump to search
படிமம்:Resin with insect.jpg
பிசின்

பிசின் ( resin) என்பது மரத்தில் ( குறிப்பாக கோனிபாரசு மரம் ( coniferous tree)) இருந்து சுரக்கும் ஒரு திரவம். இந்த பிசினில் கைட்ரோகார்போன் ( Hydrocarbon) இருக்கிறது . இது ரசாயன சேர்வைகளுக்கு ( chemical constituents ) பயன்படும் என்பதால் இதற்கு நல்ல மதிப்பு உண்டு . இவை மெருக்கெண்ணெய் ( varnish ) , ஒட்டீரம் ( adhesive ) , தூபம் அல்லது நறும்புன்னை ( perfume) முதலியவற்றை தயாரிப்பதற்கு பயன்படும் .

இதே போன்ற தன்மை உடைய மற்ற செயற்கைப் பொருட்களுக்கும் இந்த சொல்லை பயன்படுத்துவார்கள் .பிசின்களின் வரலாறு மிகப்பெரியது மற்றும் இதனை விளக்கியவர்கள் பண்டைய கிரேக்க தியோபிரசுடச் மற்றும் பண்டைய ரோமானிய பிளினி தி எல்டர் , குறிப்பாக பிராங்கின்சென்சு மற்றும் மிரத் என்பவைகளை . அவை நறும்புன்னைகளாகவும் மற்றும் பல சமய பயன்பாடுகளாகவும் பயன் படும் மிக விலை மதிப்புள்ள பொருட்கள் .

வேதியியல்

வழிப்பொருள்

இதனையும் பாருங்கள்

நாரிழை

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசின்&oldid=431701" இலிருந்து மீள்விக்கப்பட்டது