பிசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
EmausBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:22, 2 நவம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: oc:Resina (vegetala))
Jump to navigation Jump to search
படிமம்:Resin with insect.jpg
பிசின்

பிசின் (resin, ரெசின், பசழி, அல்லது கீலம்) என்பது மரத்தில், குறிப்பாக ஊசியிலை மரத்தில் (coniferous tree) இருந்து சுரக்கும் ஒரு திரவம். இந்த பிசினில் ஐதரோகார்பன் (Hydrocarbon) இருக்கிறது. இது வேதிச் சேர்வைகளுக்கு (chemical constituents) பயன்படும் என்பதால் இதற்கு நல்ல மதிப்பு உண்டு. இவை மெருக்கெண்ணெய் (varnish), ஒட்டீரம் (adhesive), தூபம் அல்லது நறும்புன்னை (perfume) முதலியவற்றை தயாரிப்பதற்கு பயன்படும்.

இதே போன்ற தன்மை உடைய மற்ற செயற்கைப் பொருட்களுக்கும் இந்த சொல்லை பயன்படுத்துவார்கள். பிசின்களின் வரலாறு மிகப்பெரியது மற்றும் இதனை விளக்கியவர்கள் பண்டைய கிரேக்க தியோபிரசுடச் மற்றும் பண்டைய ரோமானிய பிளினி தி எல்டர், குறிப்பாக பிராங்கின்சென்சு மற்றும் மிரத் என்பவைகளை. அவை நறும்புன்னைகளாகவும் மற்றும் பல சமய பயன்பாடுகளாகவும் பயன் படும் மிக விலை மதிப்புள்ள பொருட்கள்.

வேதியியல்

வழிப்பொருள்

வகைகள்

இதனையும் பாருங்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசின்&oldid=1249675" இலிருந்து மீள்விக்கப்பட்டது